ಚಲನಚಿತ್ರಗಳ ಒಳನೋಟ
Demonte Colony 2 OTT: தமிழ் லேட்டஸ்ட் திகில் பிளாக்பஸ்டர் டிமான்ட்டி காலனி 2 - ஜீ5 ஓடிடியில் வெளியானது - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி ஹிட் படமாக பிரபலமான டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் உள்ளது, இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 27ல் ஸ்ட்ரீமிங் ஆக தயாராக உள்ளது. முழு விவரங்கள் இதோ.