X
ಹೋಮ್ ಚಲನಚಿತ್ರಗಳ ಒಳನೋಟ

நடிகர் அருண் விஜய்யை முன்னணி நடிகராக உயர்த்திய திரைப்படங்கள்

Author Sakthi Harinath | Updated: Saturday, November 19, 2022, 10:33 AM [IST]

அருண் விஜய், தனது தந்தை விஜய குமாரின் செல்வாக்கை கொண்டு தமிழ் திரையுலகில் தொடக்கத்திலையே நாயகனாக நடித்து 1995ல் அறிமுகமானவர், அந்த காலகட்டத்தில் இவரின் திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பாண்டவர் பூமி, கங்கா கௌரி ஆகிய திரைப்படங்களை தவிர்த்து எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்க வில்லை, மூன்றாம் கட்ட நடிகராக தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்ட இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை 2015-ம் ஆண்டு முதல் உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்த நிலையில், இவரின் திரைவாழ்விற்கு முக்கிய திருப்புமுனை படமாக 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்து தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்தியா அளவில் பிரபலமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் உள்ள இவரின் வில்லன் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்து இவரை தமிழ் முன்னணி நடிகராக மாற்றியுள்ளது. இந்த பட்டியலில் அருண் விஜய் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்களை ஆண்டு வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.


cover image
  • கங்கா கௌரி
    1

    கங்கா கௌரி (1997)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Social ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 30 Dec 2022 ಕಲಾವಿದರು : ಪೃಥ್ವಿ ಶಾಮನೂರು ,ಅಂಜಲಿ ಅನೀಶ್ ಕಥೆ : ಹರಿಪ್ರಸಾದ್ ಜಯಣ್ಣ ನಿರ್ದೇಶನದಲ್ಲಿ ಮೂಡಿಬಂದಿರುವ ಪದವಿ ಪೂರ್ವ ಚಿತ್ರದಲ್ಲಿ ಪೃಥ್ವಿ ಶಾಮನೂರು ಮತ್ತು ಅಂಜಲಿ ಅನೀಶ್ ಮುಖ್ಯ ಪಾತ್ರದಲ್ಲಿ ನಟಿಸಿದ್ದಾರೆ. ಯಶಾ ಶಿವಕುಮಾರ್, ಆದಿತಿ ಪ್ರಭುದೇವ ...
  • பாண்டவர் பூமி
    2

    பாண்டவர் பூமி (2001)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Drama ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 25 Nov 2022 ಕಲಾವಿದರು : ಗಣೇಶ್ ,ಮೇಘಾ ಶೆಟ್ಟಿ ಕಥೆ : ಗೋಲ್ಡನ್ ಸ್ಟಾರ್ ಗಣೇಶ್ ಮುಖ್ಯ ಭೂಮಿಕೆಯಲ್ಲಿ ನಟಿಸುತ್ತಿರುವ ತ್ರಿಬಲ್ ರೈಡಿಂಗ್ ಚಿತ್ರವನ್ನು ಶ್ರೀ ಮಹೇಶ್ ಗೌಡ ನಿರ್ದೇಶನ ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ. ವೈ.ಎಂ.ರಾಮಗೋಪಾಲ್ ಚಿತ್ರಕ್ಕೆ ಬಂಡವಾಳ ...
  • இயற்கை
    3

    இயற்கை (2003)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Social ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 26 Aug 2022 ಕಲಾವಿದರು : ಕಾರ್ತಿಕ್ ಮಹೇಶ್ ,ನಿಧಿ ಹೆಗಡೆ ಕಥೆ : ಸಾಗರ್ ಪುರಾಣಿಕ್ ನಿರ್ದೇಶನದಲ್ಲಿ ಮೂಡಿಬಂದ ಡೊಳ್ಳು ಚಿತ್ರದಲ್ಲಿ ಕಾರ್ತಿಕ್ ಮಹೇಶ್ ಮತ್ತು ನಿಧಿ ಹೆಗಡೆ ಮುಖ್ಯ ಪಾತ್ರಗಳಲ್ಲಿ ನಟಿಸಿದ್ದಾರೆ. ಬಾಬು ಹಿರಣ್ಣಯ್ಯ, ಚಂದ್ರ ಮಯೂರ್ ಮತ್ತು ಶರಣ್ಯ ...
  • தடையறத் தாக்க
    4

    தடையறத் தாக்க (2012)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 2 ಜಾನರ್ : Comedy ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 18 Mar 2005 ಕಲಾವಿದರು : ಕಾಶೀನಾಥ್ ,ಭವ್ಯ ಕಥೆ : ಮೂರ್ಖ ಚಿತ್ರದಲ್ಲಿ ಕಾಶೀನಾಥ್ ನಾಯಕನಾಗಿ ಮತ್ತು ಭವ್ಯ ನಾಯಕಿಯಾಗಿ ಮುಖ್ಯ ಪಾತ್ರದಲ್ಲಿ ಅಭಿನಹಿಸಿದ್ದಾರೆ.ಉಮಾಶ್ರೀ, ಬ್ಯಾಂಕ್ ಜನಾರ್ಧನ್, ಕರಿಬಸವಯ್ಯ, ಮೊದಲಾದವರ ತಾರ ಬಳಗವೇ ಚಿತ್ರದಲ್ಲಿದೆ.ಎ ...
  • என்னை அறிந்தால்
    5

    என்னை அறிந்தால் (2015)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Comedy ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 01 Apr 2016 ಕಲಾವಿದರು : ಸಂದೀಪ್ ,ಸೋನು ಗೌಡ ಕಥೆ : ಹಾಫ್ ಮೆಂಟ್ಲು ಚಿತ್ರದಲ್ಲಿ ಸಂದೀಪ್ ನಾಯಕನಾಗಿ ಮತ್ತು ಸೋನು ನಾಯಕಿಯಾಗಿ ಮುಖ್ಯ ಪಾತ್ರದಲ್ಲಿ ತೆರೆಯ ಮೇಲೆ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದಾರೆ. ಲಕ್ಷ್ಮಿ ದಿನೇಶ್ ಅವರ ನಿರ್ದೇಶನದಲ್ಲಿ ಚಿತ್ರ ಮುಡಿ ...
  • குற்றம் 23
    6

    குற்றம் 23 (2017)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Action ,Thriller ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 17 Nov 2017 ಕಲಾವಿದರು : ವೈಭವ್ ,ಜಗದೀಶ್ ಕಥೆ : குற்றம் அதனை சார்ந்து நடக்கும் விசாரணை என திரில்லர் கதையாக தேர்ந்தேடுத்து விறுவிறுப்பான அதிரடி பாணியில் நடித்து அருண் விஜய் இப்படத்தின் மூலம் பி�
  • செக்கச்சிவந்த வானம்
    7

    செக்கச்சிவந்த வானம் (2018)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : 0 ಜಾನರ್ : Drama ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : 24 Jan 2020 ಕಲಾವಿದರು : ಶಿವರಾಜ್ ಕೆ.ಆರ್.ಪೇಟೆ ,ಸಂಯುಕ್ತ ಹೊರನಾಡು ಕಥೆ : ಶಿವರಾಜ್ ಕೆ.ಆರ್.ಪೇಟೆ ಮತ್ತು ಸಂಯುಕ್ತಾ ಹೊರನಾಡು ಮುಖ್ಯಪಾತ್ರದಲ್ಲಿ ನಟಿಸಿರುವ `ನಾನು ಮತ್ತು ಗುಂಡ' ಚಿತ್ರವನ್ನು ರಘು ಹಾಸನ್ ನಿರ್ದೇಶಿಸಿದ್ದಾರೆ. ಈ ಚಿತ್ರದಲ್ಲಿ ಗುಂಡನ ಪಾತ್ರದಲ್ಲಿ ಒಂದು ...
  • தடம்
    8

    தடம் (2019)

    ಕ್ರಿಟಿಕ್ಸ್ ರಿವ್ಯೂ : ಜಾನರ್ : Comedy ರಿಲೀಸ್ ದಿನಾಂಕ : ಕಲಾವಿದರು : ಕಥೆ : ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ஒரு சிறிய கற்பனை கதையோடு இணைத்து திரில்லர் படமாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர், இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு மாபெர
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+